Month: January 2025

வேங்கை வயல் விவகாரம்: நடந்தது என்ன..? தமிழக அரசு சொல்லும் விளக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்டது வேங்கை வயல் கிராமம். கடந்த 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி, இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை...

மதுரை, கோவைக்கும் இனி இலவச வைஃபை சேவை…பொது இடங்களில் பயன்படுத்தலாம்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையதள பயன்பாடு என்பது அத்தியாவசிய ஒன்றாக ஆகிவிட்டது. பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இணைய சேவையை பயன்படுத்தினாலும், 'நெட்வொர்க்' கிடைக்காத இடங்களில்...

மாமல்லபுரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர் உட்பட 23 ஆன்மிக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த திட்டம்!

உலகம் முழுவதிலுமிருந்து வரும் தமிழ்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்காக வரும் பயணிகள் கண்டு மனம் மகிழும் வகையில், மாநிலத்தில் 33,000 பழமையான கோயில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள் சிவன்,...

ஆஸ்கார் விருது: இந்திய படங்களுக்கு ஏமாற்றம்… இறுதி பரிந்துரை பட்டியலின் முழு விவரம்!

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 2 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 97 ஆவது...

சமுதாய, கலாச்சார வளர்ச்சியின் சின்னமாக விளங்கிய பண்டைய தமிழரின் இரும்புத் தொழில்நுட்பம்!

"தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது" என தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகளின்...

கருங்கல்லால் புனரமைக்கப்படும் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில்!

திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலானது 61,774 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான...

ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு? மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்…

வருகிற 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்....

devamını oku ». noleggio di yacht privati. hest blå tunge.