Month: August 2024

ஒரே இணையதளம் மூலம் தமிழக அரசின் 5 சேவைகளைப் பெறலாம்… எவ்வித தலையீடும் இருக்காது!

தமிழக அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்ட ல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக வராமல், இணையதளம் மூலமே பொதுமக்கள்...

சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்கும் Zomato

இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ ( Zomato ) நிறுவனம், சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது. சொமேட்டோவின் தாய் நிறுவனமான 'ஒன்...

‘அழகி’, ’96’ படங்கள் வரிசையில் ‘வாழை’… இளையதலைமுறையினரை இணையத்தில் தேடவைத்த ‘தூதுவளை இலை அரைச்சி…’ பாடல்!

பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் ஹிட் பாடல்கள் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்களையும் நினைவுகளையும் கொண்டிருக்கும். சில, பல ஆண்டுகள் கழித்துக் கேட்கும்போதும், அவர்களை அந்த பழைய நினைவுகளுக்கே...

விஜய்: எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது சரியா?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவுக்குப் பிறகு, நடிகர் விஜய்யை மையப்படுத்தியே அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. லேட்டஸ்டாக, எம்.ஜி.ஆரின் செல்வாக்குடன் விஜய்யின் வருகையை...

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து… முழு விவரம்!

அரக்கோணம் பணிமனையில் இன்று மற்றும் நாளை மதியம் 2.40 மணி முதல் மாலை 6.40 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், சென்னை சென்ட்ரல் –...

மதுரை அழகர்கோவில், தென்காசியில் இரு புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் அஹமது ஜெரித். 26 வயதாகும் இவர், விலங்கியல் பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவரது இளைய சகோதரர் அஹமது பாசில். இவரும்...

71% கூடுதலாக பொழிந்து தாராளம்… முடிவுக்கு வரும் தென்மேற்கு பருவமழை… உச்சம் தொட்ட சூரிய மின் உற்பத்தி!

கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பெய்யும். நாட்டின் ஆண்டு மழைப்பொழிவில்...

Discover more from microsoft news today. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. Bp batam raih predikat sangat baik indeks perencanaan pembangunan nasional.