Month: February 2024

கல்விக்கடன் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்… வரலாற்றுச் சாதனை படைத்த மதுரை!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் வாழ்க்கைத் தரம் பெரும்பாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைச் சார்ந்துதான் இருக்கிறது. அந்த வகையில், ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை சாத்தியமாக்குவது கல்விக்கடன்...

தூத்துக்குடி மின் வாகன தொழிற்சாலை… ஒரே மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் ஒப்பந்தம்!

மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையை தக்க வைத்து, மேம்படுத்திடவும், மாறிவரும்...

‘நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை’ திட்டம்: தமிழ்நாட்டுக்கு எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்படும்?

ஒன்றிய அரசு மேற்கொள்ள இருக்கிற 'நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை' திட்டத்தினால், தமிழ்நாட்டுக்கு எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று விரிவாக விளக்கிய முதலமைச்சர்...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஏன் கூடாது?- ஆபத்துகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை...

JEE முதன்மைத் தேர்வில் முதலிடம்… தமிழக மாணவருக்கு குவியும் பாராட்டு!

ஜேஇஇ ( JEE ) முதன்மை தேர்வில், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவரான முகுந்த்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: குற்றச்சாட்டுகளுக்கு இதுதான் பின்னணியா?

புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முன்வைத்து, அது திறக்கப்பட்ட நாளிலிருந்தே சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. முதலில், "கோயம்பேடு போன்று அருகில் இல்லை' எனக்...

23 வயதில் சிவில் நீதிபதியான முதல் பழங்குடியினப் பெண்… வன தேவதையின் இறக்கையில் பாராசூட் … சாதிக்க உதவிய அரசாணை!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. தொடக்க கல்வியை ஏலகிரி மலையில் கற்றவர், பின்னர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை படித்தார்....

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. 성공적인 온라인 강의를 위해 가장 중요한 첫 단계는 적절한 주제를 선정하는 것입니다.