Month: February 2024

பொதுத் தேர்வு நெருங்குகிறது… மாணவர்களின் கவலைகளைப் போக்க ஸ்பெஷல் அட்டென்ஷன்!

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் ஆலோசகர்களை அதிகரிக்க மாநில கல்வித்துறை தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கல்வி சம்பந்தமான...

ரயிலில் திருடு போன 70,000 ரூபாய் செல்போனும் கூகுள் மேப் உதவியால் பிடிபட்ட திருடனும்!

நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜ் பகத் என்பவரின் தந்தை, அவரது நண்பரின் பணி ஓய்வு விழாவில் கலந்துகொள்வதற்காக இரவில் நாகர்கோவிலிலிருந்து திருச்சி நோக்கிச் செல்கிறார். கூட்டமே இல்லாத அந்த...

மாநில வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை: பட்டியல் போட்ட முதலமைச்சர்!

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதற்குப் பாராட்டுத் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள...

ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம்!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எடிபன் நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.540 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்....

3 நாள் கணித்தமிழ் மாநாடு… AI தொழில்நுட்பத்தை தமிழில் உருவாக்க முயற்சி!

தமிழ்நாடு அரசின் சார்பில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இணையம் தொடர்பான மாநாடு 'கணித்தமிழ் மாநாடு' என்ற பெயரில், வருகிற 8, 9, 10 ஆகிய 3...

சென்னை அருகே ஒரு உயிர் பன்முகப் பூங்கா!

பெருங்குடியில் குப்பைக் கிடங்கிற்கு என்று 225 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 93 ஏக்கர் பரப்பை தனியாகப் பிரித்து அதில், 185 கோடி ரூபாய் மதிப்பில் 'உயிர்...

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு கருணாநிதி செய்ய நினைத்தது என்ன?

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றைத் தீர்த்து வைக்க கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில்...

dprd kota batam. Raven revealed on the masked singer tv grapevine. Cornell university graduate student’s union overwhelmingly votes to join union with strong anti israel ties.