நாடாளுமன்ற தேர்தல்: திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் ஆகியவை குறித்த முழு விவரமும் வருமாறு:

தமிழ்நாடு

தி.மு.க ( DMK) – 21

காங்கிரஸ் (CONGRESS ) – 10 ( தமிழ்நாடு 9 + புதுச்சேரி 1 )

ம.தி.மு.க MDMK – 1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) – 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI )- 2

விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) – 2

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML)- 1

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK)- 1

போட்டியிடும் தொகுதிகள்

காங்கிரஸ் ( 10 )

திருவள்ளூர்

கடலூர்

மயிலாடுதுறை

சிவகங்கை

திருநெல்வேலி

கிருஷ்ணகிரி

கரூர்

விருதுநகர்

கன்னியாகுமரி

புதுச்சேரி

ம.தி.மு.க ( 1)

திருச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( 2)

நாகப்பட்டினம்

திருப்பூர்

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி (2)

மதுரை

திண்டுக்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி ( 2 )

விழுப்புரம்

சிதம்பரம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (1 )

இராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK)

நாமக்கல்

திமுக ( 21 )

வட சென்னை

மத்திய சென்னை

தென்னை சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் (தனி)

ஆரணி

அரக்கோணம்

வேலூர்

திருவண்ணாமலை

பெரம்பலூர்

கோவை

பொள்ளாச்சி

ஈரோடு

நீலகிரி (தனி)

சேலம்

கள்ளக்குறிச்சி

தஞ்சாவூர்

தருமபுரி

தூத்துக்குடி

தென்காசி (தனி)

தேனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact me john graham, the psychological oasis. Hotel deals best prices guaranteed roam partner.