கும்மிப்பாடல் மூலமாக கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்!
amazingtamilnadu
தென்காசி மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சாதி ஒழிப்பிற்கான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை ‘கும்மிப்பாடல்’ வழியாக முன்வைத்துள்ளனர்.