இந்தியாவில் முனைவர் படிப்பு குறித்து ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிக பேர் முனைவர் படிப்பில் சேர்ந்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் முனைவர் பட்டம் படிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முனைவர் படிப்பில் தமிழ்நாடு முதலிடம்!
