“2026 ல் தவெக- திமுக இடையே மட்டுமே போட்டி” – அதிமுக-வை ஓரம் கட்டிய விஜய்யின் தீப்பொறி பேச்சு!
சென்னையில் இன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆற்றிய உரை, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....